பாடல் : சந்தன மல்லிகையில்
திரைப்படம் : ராஜ காளியம்மன் :
கவிஞர் : பழனி பாரதி
இசை : எஸ் ஏ ராஜ்குமார்
பாடியவர்கள் : வடிவேலு & ஸ்வர்ணலதா
ராகம் : தன்யாசி அடிப்படை
தாளம் : திஸ்ர நடை
ஆரோகணம் : ஸ க2 ம1 ப நி2 ஸ்
அவரோகணம் : ஸ் நி2 த1 ப ம1 க2 ரி1 ஸ
பல்லவி : இங்கே "ம2" பிரதி மத்யமம் அந்நிய ஸ்வரம்.
ச | ந்தன | மல்லி | கையில் ||
, , ப. | நி. நி. ஸ | ஸ ஸா | ரி ஸா ||
தூளி | கட்டி | போட் | டேன்
ஸ ஸா | ரி ஸா | கா , | ரீ ஸ ||
தா | யி நீ | கண் வ | ளரு ||
, , ப. | நி. நி. ஸ | ஸ ஸா | ரி ஸா ||
தாலே | லல்லே | லோ...........
ஸ ஸா | ரி ஸா | ஸா , | , , , ||
வே | ப்பில | வீசிக் | கிட்டு
, , ப. | நி. நி. ஸ | ஸ ஸா | ரி ஸா ||
பாட்டு | சொல்லு| றே ஏ | னே aa ||
ஸ ஸா | ரி ஸா | கா , | ரீ ஸ ||
கே | ட்டு நீ | கண் வ | ளரு ||
, , ப. | நி. நி. ஸ | ஸ ஸா | ரி ஸா ||
தா லே | லல்லே | லோ | இந்த ||
ஸ ஸா | ரி ஸா | ஸா , | ஸ ஸ ||
உலகை| ஆளும் | தாயிக் | கு உ உ
ஸ க க | க ம ம | ம ம ம | ம ம ம ||
செல்|லப்பிள்ள | நானிருக் | கேன் என்
, , க | ம க ரி | ஸ ஸ ஸ | ரீ , ||
கவலை | தீர்க்க | வேணா |ம ஆ ஆ
ஸ க க | க ம ம | ம ம ம | ம ம ம ||
க | ண் வளரு| தாயி
, , க | ம க ரி | ஸா ஸ | , , , ||
பல்லவி திரும்ப வரும்
சரணம் :
பா|ம்பே |தலையண | தான் ||
, , க | ரி ரீ | ஸா ஸ | ஸ ரீ ||
வேப்பி | லையே | பஞ்சுமெ | த்த ||
ரி க க | ரி ரீ | ஸா ஸ | ஸா,,,,, ||
ஆ| த்தா | கண் வள | ர அ
, , க | ரி ரீ | ஸா ஸ | ஸ ரீ ||
ஆரி | ராரோ | பாடும் | புள்ள
ரி க க | ரி ரீ | ஸா ஸ | ஸா ||
எந்| த ஒரு| பிள்ளைக் | குமே
, , ஸ | த ப த | ம ப ம | ம மா ||
இந்|த வரம் | கெடைக்| கல
, , க | ம க ரி | ஸா ஸ | கா க||
ஆ|னந்தம் | பொங்கு | தம்மா
, , ஸ | த ப த | ம ப ம | ம மா ||
விட்|டு விட்டு| கண்ணு | லஅ அ
, , க | ம க ரி | ஸா ஸ | கா க ||
தாயி | மக |மாயி | நான் ||
ஸா க | , ரி ஸ | ஸா க | , ரி ஸ ||
என்ன || கொடுத்து || வச்சேன்
ஸ ரி ஸ | ஸ ரி ஸ | ஸ நீ. | , , , ||
பாதம் | திருப் | பாதம் | அதில்
நீ. ரி | , ரி ரி | ரீ ரி | , ஸ நி. ||
நெஞ்ச | எடுத்து வச் | சேன்
ப. நி. நி. | நி. ஸ ஸ | ஸா , | , , , ||
பல்லவி திரும்ப வரும்
Post a Comment