-->

About Meetupstage

வணக்கம் இசை உறவுகளே!

நான் கார்த்திக்!  நம்முடைய மீட்அப் ஸ்டேஜ் என்கிற இந்த வலைதளத்தின் நோக்கம் மற்றம் உங்களுக்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்பதை பற்றிய சிறு விளக்கம் 


பயனாளர்கள் யார்?

  1. பாடகர்கள்
  2. பாடலாசிரியர்கள்  
  3. இசை அமைப்பாளர்கள் 
  4. ஆல்பம் பாடல் வெளியீடுவோர்
  5. ஒருங்கிணைப்பாளர்கள் 
  6. ரெஹெர்சல் ஸ்டூடியோ 
  7. ஆர்கெஸ்ட்ரா மற்றும் 
  8. இசை பள்ளிகள்
  9. YOUTUBE சேனல்ஸ் 


வலைதளத்தின் நோக்கம்:

திறமையான அதே சமயம் வெளி உலகிற்கு அடையாளம் காணப்படாத கலைஞர்களை அடையாள படுத்தும் நோக்கம். இசையின் பல்வேறு கூறுகளை நேசிக்கும் வெவ்வேறு இசை பிரிவில் உள்ளவர்களை கூட்டு சேர்க்கும் ஒரு முயற்சி.  எந்த வித வியாபார நோக்கம் அல்லது பொருளாதார எதிர்பார்ப்பு இன்றி,தமிழ் நாட்டில்  இசை குழுக்கள் அதிகம் வளர வேண்டும் என்ற ஒரு உயரிய நோக்கத்தோடு தொடங்க பட்டது இந்த் மீட்டப் ஸ்டேஜ் .காம் .  மீட் அப் ஸ்டேஜ்  என்ற பெயர் தேர்ந்தெடுக்க காரணம்,  அனைவரும் மேடை ஏற்ற வேண்டும் என்ற நோக்கமே. ஒற்றுமையில் வெற்றி என்கிற கோட்பாட்டில் செயல்படுகிறோம்.  அனைவரும் இத் தளத்தை பயன்படுத்தி தாங்களும் இசையும் இணைத்து வளர ஆசை படுகிறோம்.  நல்ல விஷயங்களை பகிர்வது எங்களை மேலும் ஊக்க படுத்தும். பயனாளர் யார் என்பதை பொறுத்து இந்த தளம் பயனை தருகிறது. அதுவே எங்கள் தனித்துவம். 



நீங்கள் பாடகர் என்றால் உங்களுக்கான பயன்.

  1. ஸ்டார் மேக்கர் அல்லது ஸ்மூல் போன்ற குறுஞ்செயலிகளில் நடத்தப்படும் பாடல் போட்டி அல்லது மேடை நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களையும். 
  2. தமிழகம் எங்கும் நடக்கும் டிவி இசை போட்டிகளின் விவரங்கள்.
  3. தலை சிறந்த இசை பறிச்சி பள்ளிகள் உங்கள் அருகாமையில் யார் உள்ளார்கள் என்ற தகவல்.
  4. உங்கள் ப்ரொபைல் பக்கம் உருவாக்கத்தின் மூலம் புதிதாய் குரல் தேடுபவர்கள் மூலம் உங்களின் இசை வெற்றி நிச்சய படலம்.
  5. ஆர்கெஸ்ட்ரா பாடகராக பதிவு செய்து வருமானம் பெரும் வாய்ப்பு.

Post a Comment