இசை பிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.
உங்கள் குழந்தைகளின் விடுமுறை நாட்களில் உபயோகமான முறையில் ஏதேனும் திறமையை வளர்த்துக் கொள்ள திட்டம் உள்ளதா?
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மேடை கச்சேரிகள் நடத்தி வரும் அனுபவம் வாய்ந்த திரு. வெற்றி அவர்கள் சிறந்த மனிதர், நல்ல பாடகரும் ஆவர். அவரின் இசை ஆர்வம். ஆழ்ந்த இசை அனுபவம் இன்று தலை சிறந்த பாடகரை அவரை மாற்றி உள்ளது.. தனது அனுபவங்களை பிறருக்கும் பயன் படவேண்டும் என்ற எண்ணத்தோடு தொடங்க பட்டது தான் இசை அமுதம் ஸ்டூடியோ. இங்கே இசை பயிற்சி மற்றும் மீட்டப் நிகழ்ச்சிகள் நடத்த படுகிறது. அதன் விவரம்.
+91 90430 70595 (Mr.Karthick)
ஆன்லைன் வகுப்பு
Course Fees | |
---|---|
Fees | ₹250 / Week |
Session | 2 Session / Week |
Tot. Hrs | 2 Hrs ( 1 1/2 hrs Class, 30 Mins Practice) |
Masters | |
Singing | Singer Mr.Vetri |
Key Board | Singer Mr.J.Jacob |
Voilin | Singer Mr.Raakesh |
Trainers Profile | |
Mr.Vetri | Orchestra Singer for Past 25 years. More passionated and soft approach trainer to make your singing better. |
Mr.J.Jacob | Music Teacher and Composer |
Mr.Raakesh | Stage Perform |
ஸ்டூடியோ மீட்டப்.
நீங்கள் ஸ்டார் மேக்கர் அல்லது ஸ்மூல் போன்ற குறுஞ்செயலிகளில் உள்ள பாடகராக. உங்களின் மேடை கனவுகள் நினைவாக மாதம் ஒரு முறை எங்கள் ஸ்டூடியோவில் இசை நிகழ்வு நடத்துகிறோம். ரூ 250 மட்டும் செலுத்தி அந்நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.
Voice of Mr.Vetri
Are you Looking for a professional and peaceful space to practice singing, record vocals, or rehearse with your band?/ Our studio is equipped with top-quality gear, a soundproof space, and a calm ambience perfect for creators.
Why Choose Us?
Feature | Details |
---|---|
Studio Type | Rehearsal & Vocal Recording |
Operating Hours | 10 AM – 10 PM (Monday–Sunday) |
Soundproof Booth | Yes – With acoustic treatment |
Equipment Provided | Mic, Mixer, Headphones, Monitor Speakers |
Plug & Play | Use your device or our setup |
Ideal For | Singers, Duets, Bands, YouTubers |
Rent Charges | ₹200/hour (Rehearsal), ₹400/hour (Recording) |
Location | Pantharangadi, Kerala |
+91 97896 36816 (Mr.Vetri)
Best to suit your
- Karoake Meetus
- Music Bands Rehearsal
- Dance Rehearsal
- Choreo Session
- Workshops & Seminars
- Photoshoots
- Content Creations
Post a Comment