சமுத்ரா இசை குடும்பத்தின் 8வது மீட்அப் நிகழ்ச்சி 2025 மே 25ம் தேதி கோவை பிளாசா இன் ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது காலை 9 மணிக்கு இனிதே துவங்கிய இந்நிகழ்ச்சியில் சுமார் 35 பேர் கலந்து கொண்டு பல ஜனரஞ்சகமான பாடல்களை பாடி மகிழ்ந்தனர், கலந்துக்கொண்ட அனைவருக்கும் நேர்த்தியான சைவம் மற்றும் அசைவ உணவுகள் Buffet முறயில் வழங்கப்பட்டது . மேலும் காலை மாலை இடைவேளையில் தரமான மசாலா தேனீர் மற்றும் ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டது, மாலை 7 மணி வரை நண்பர்கள் அனைவரும் ஆரவாரத்துடன் படு ஜோராக ஆட்டம் பாட்டத்தோடு கண்டுகளித்தனர், இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பித்த அத்துனை இசை நண்பர்களுக்கும் சமுத்ரா குடும்பத்தின் சார்பாக தன் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்🙏🙏🤗🤗🌹🌹
📞 Booking & Contact:
+91 90430 70595 (Mr.Ragajothi)
+91 90430 70595 (Mr.Ragajothi)
Post a Comment